A A7 D
துதிப்பேன் தேவனையே
thuthippEn thEvanaiyE
E A
உள்ளத்தால் பாடுவேன் - 2
uLLaththal patuvEn - 2
மலைகளை படைத்தவரே
malaikaLai pataiththavarE
சூரியன் சந்திரனை - 2
sUriyan santhiranai - 2
துதிப்பேன் -- 2
thuthippEn -- 2
வாயுள்ளோர் பாடுங்கள்
vayuLar patungkaL
கையுள்ளோர் தட்டுங்கள் - 2
kaiyuLar thattungkaL - 2
துதிப்பேன் - 2
thuthippEn - 2
இசையை முழுக்குங்கள்
isaiyai muzhukkungkaL
வருகிறார் ராஜனே - 2
varukiRar rajanE - 2
துதிப்பேன் - 2
thuthippEn - 2
உலகத்தை படைத்தவரே
ulakaththai pataiththavarE
என்றும் நல்லவரே - 2
enRum nallavarE - 2
துதிப்பேன் - 2
thuthippEn - 2
பாடுங்கள் கொண்டாடுங்கள்
patungkaL aNtatungkaL
இந்தியா நம் கைகளில் - 2
inthiya nam kaikaLil - 2
துதிப்பேன் - 2
thuthippEn - 2