Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யுத்தம் செய்ய புறப்படுவோம்

yuththam seyya puRappatuam

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E A யுத்தம் செய்ய புறப்படுவோம் yuththam seyya puRappatuam E யோர்தானை தாண்டிடுவோம் arthanai thaNtituam B இதயத்தை ஆட்கொள்ளுவோம் ithayaththai aataLLuam E இயேசுவுக்காய் ஆர்ப்பரிப்போம் iyEsuvukkay aarpparipam E A B E ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா oosanna oosanna oosanna oosanna E A B B7 E ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா oosanna oosanna oosanna oosanna E A புயல்கள் எதிர்த்து வந்தாலும் puyalkaL ethirththu vanthalum E புகுந்து நாம் முன்னேறுவோம் pukunthu nam munnERuam B அலைகள் புரண்டு வந்தாலும் alaikaL puraNtu vanthalum E ஆர்ப்பரித்து ஜெயம் கொள்ளுவோம் aarppariththu jeyam aLLuam - ஓசன்னா - oosanna E A எழுப்புதல் அறுவடையில் ezhupputhal aRuvataiyil E இயேசுவுக்காய் உழைத்திடுவோம் iyEsuvukkay uzhaiththituam B சேனையின் வீரர்களை sEnaiyin vIrarkaLai E சீக்கிரமாய் அழைத்திடுவோம் sIkkiramay azhaiththituam - ஓசன்னா - oosanna E A யெகோவாநிசி கொடியை yeavanisi atiyai E எற்றிட கூடிடுவோம் eRRita kUtituam B எழுப்புதல் எக்காளங்களை ezhupputhal ekkaLangkaLai E எழுந்து நாம் ஊதிடுவோம் ezhunthu nam uuthituam - ஓசன்னா - oosanna


https://churchspot.com/?p=1945

Send a Feedback about this Song


Latest Songs