Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ஜீவன் தந்தாரே

iyEsu jIvan thantharE

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E இயேசு ஜீவன் தந்தாரே iyEsu jIvan thantharE B பாவத்தை போக்கிவிட்டாரே pavaththai akkivittarE A E நித்திய வாழ்வு எனக்கு தந்து niththiya vazhvu enakku thanthu B E / E7 என்னை சேர்த்து கொண்டாரே ennai sErththu aNtarE E A ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்து aaviyil nirappi apishEkam thanthu B E சாட்சியாய் மாற்றினாரே satsiyay maRRinarE A கனிகளை கொடுத்து kanikaLai kotuththu E வாழ்வேன் அவர்க்கே vazhvEn avarkkE B E E7 ஜீவிய நாட்கள் எல்லாம் jIviya natkaL ellam A கனிகளை கொடுத்து kanikaLai kotuththu E வாழ்வேன் அவர்க்கே vazhvEn avarkkE B E ஜீவிய நாட்கள் எல்லாம் jIviya natkaL ellam E ஆத்தம பாரம் எனக்கு தந்து aaththama param enakku thanthu B ஜெபிக்க கற்றுதந்தார jepikka kaRRuthanthara A E ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன் jepamE jeyam jepamE jIvan B E / E7 ஜெபித்து வென்றிடுவேன் jepiththu venRituvEn E வாழ்வில் சோர்வு நேரிட்டாலும் vazhvil arvu nErittalum B வந்து பெலன் தருவார் vanthu pelan tharuvar A E மேங்கள் நடுவில் கர்த்தர் வருவார் mEngkaL natuvil karththar varuvar B E / E7 நம்மை சேர்த்துகொள்வார் nammai sErththuaLvar


https://churchspot.com/?p=1944

Send a Feedback about this Song


Latest Songs