Dm C
காற்று வீசுதே தேசத்தின் மேலே
kaRRu vIsuthE thEsaththin mElE
A Dm
ஆவியானவர் வந்து விட்டாரே
aaviyanavar vanthu vittarE
Dm
எல்லோரும் பாடுங்கள்
elarum patungkaL
C
களிப்பாய் பாடுங்கள்
kaLippay patungkaL
Bb
இயேசுவைப் போற்றி
iyEsuvaip aRRi
A Dm
கெம்பீரமாய் பாடுங்கள்
kempIramay patungkaL
Dm C
பாசமாய் வந்தவரே நேசமாய் தேடி வந்து
pasamay vanthavarE nEsamay thEti vanthu
Gm C Dm
மோசமாய் வாழ்ந்த என்னை மீட்டெடுத்தீரே
asamay vazhntha ennai mIttetuththIrE
...எல்லோரும்
...elarum
Dm C
பிசாசின் வல்லமைகளை அனைத்தையும் முறிந்து போட்டு
pisasin vallamaikaLai anaiththaiyum muRinthu attu
Gm C Dm
பிதாவின் சித்தமதை முடித்து வைத்தீரே
pithavin siththamathai mutiththu vaiththIrE
...எல்லோரும்
...elarum
Dm C
ஏழையாய் இருந்த என்னை செல்வந்தனாக்கிடவே
eezhaiyay iruntha ennai selvanthanakkitavE
Gm C Dm
தரித்திரரானவரே ஸ்தோத்திரிப்பேனே
thariththiraranavarE saththirippEnE
...எல்லோரும்
...elarum
Dm C
நரகை ஜெயித்திடவே நரர் பிணி நீக்கிடவே
narakai jeyiththitavE narar piNi nIkkitavE
Gm C Dm
சிலுவை மீதினிலே ஜீவன் தந்தீரே
siluvai mIthinilE jIvan thanthIrE
...எல்லோரும்
...elarum
Dm C
பரலோக வாழ்வுதனை பரிசாகத் தந்திடவே
paraaka vazhvuthanai parisakath thanthitavE
Gm C Dm
பூலோக வாழ்வை நமக்காய் விரும்பி எற்றீரே
pUaka vazhvai namakkay virumpi eRRIrE
...எல்லோரும்
...elarum