Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

sarva sirushtikkum ejamanan nIrE

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே sarva sirushtikkum ejamanan nIrE D Gaug B Em சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே sarva sirushtiyai kappavar nIrE C Am D Em D எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம் engkaL ithayaththil ummaip aRRituam Am D G என்றென்றும் பணீந்து தொழுவோம் enRenRum paNInthu azhuam C Cm Cdim ஆ-ஆ-ஆ அல் லே லூ யா aa-aa-aa al lE lU ya D7 G B Em ஆ-ஆ-ஆ அல் லே லூ யா aa-aa-aa al lE lU ya A7 D Am D ஆ-ஆ-ஆ அல் லே லூ யா aa-aa-aa al lE lU ya D7 G D7 G ஆ-ஆ-ஆ அல் லே லூ யா aa-aa-aa al lE lU ya D G C G ஆ-ஆ-ஆ ஆ-- மேன் aa-aa-aa aa-- mEn G C G வானம் பூமி ஒழிந்து போனாலும் vanam pUmi ozhinthu analum D Gaug B Em உம் வார்த்தை என்றும் மாறா um varththai enRum maRa C Am D Em D இல்வாழிக்கை அழிந்து மறைந்துபோம் ilvazhikkai azhinthu maRainthuam Am D G விசுவாசி என்றும் நிலைய்ப்பான் visuvasi enRum nilaiyppan -ஆ--ஆ -aa--aa G C G கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள் karththar karaththin kiriyaikaL nangkaL D Gaug B Em கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே kirupai engkaL mEl uuRRuvIrE C Am D Em D ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே aavi aaththuma sarIram um anthamE Am D G அதை சாத்தான் தொடாமல் காப்பீரே athai saththan atamal kappIrE -ஆ--ஆ -aa--aa G C G எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே ella manitharkkum aaNtavar nIrE D Gaug B Em எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே ella aasIrvathaththiRkum uuRRE C Am D Em D எங்கள் இதயைத்தை உம்மிடம் படைக்கின்றோம் engkaL ithayaiththai ummitam pataikkinam Am D G ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே eengkukinam um aasIrpeRavE -ஆ--ஆ -aa--aa G C G சபையின் அஸ்திபாரமும் நீரே sapaiyin asthiparamum nIrE D Gaug B Em சபையின் தலையானவர் நீரே sapaiyin thalaiyanavar nIrE C Am D Em D சபையை போஷித்து பாதுகாத்தென்றும் sapaiyai ashiththu pathukaththenRum Am D G பார்த்துக் கொள்ள வருபவர் நீரே parththuk aLLa varupavar nIrE -ஆ--ஆ -aa--aa


https://churchspot.com/?p=1963

Send a Feedback about this Song


Latest Songs