கிருபை தாரும் தேவனே - kirupai tharum thEvanE: Churchspot.com
கிருபை தாரும் தேவனே

kirupai tharum thEvanE

 Gm | 6/8 
   Lyrics PPT* A+ A- தமிழ் only
தமிழ் only

Gm கிருபை தாரும் தேவனே kirupai tharum thEvanE F Gm தேவ கிருபை தாரும் தேவனே thEva kirupai tharum thEvanE Gm F பெலவீனத்தில் பெலன் என்றீர் pelavInaththil pelan enRIr Eb Gm என் கிருபை போதும் என்றீர் en kirupai pOthum enRIr Gm F பரிசுத்த அபிஷேகம் தந்தீர் parisuththa apishEkam thanthIr Eb Gm பந்தயத்தில் வெற்றி தந்தீர் panthayaththil veRRi thanthIr ...கிருபை ...kirupai Gm F இரட்சணிய நாட்களை தந்தீர் iratsaNiya natkaLai thanthIr Eb Gm எல்லாமே இலவசம் என்றீர் ellamE ilavasam enRIr Gm F நெருக்கத்திலே விடுதலை தந்தீர் nerukkaththilE vituthalai thanthIr Eb Gm நீதிமான் விழுவதில்லை என்றீர் nIthiman vizhuvathillai enRIr ...கிருபை ...kirupai Gm F கிருபையும் அமைதியும் தந்தீர் kirupaiyum amaithiyum thanthIr Eb Gm கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர் kiRisthuvukkuL pizhaiththiru enRIr Gm F ஆத்தும பாரங்களை தந்தீர் aaththuma parangkaLai thanthIr Eb Gm அறுவடைக்குப் புறப்படு என்றீர் aRuvataikkup puRappatu enRIr ...கிருபை ...kirupai Gm F ஈசாயின் அடிமரம் என்றீர் iisayin atimaram enRIr Eb Gm எழுப்புதல் உன்னால் என்றீர் ezhupputhal unnal enRIr Gm F ஊழிய கிருபைகளை தந்தீர் uuzhiya kirupaikaLai thanthIr Eb Gm உலகத்தை கலக்கிடு என்றீர் ulakaththai kalakkitu enRIr ...கிருபை ...kirupai


Send a Feedback about this Song


Search ▲ Index
Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்