Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அல்லேலூயா தேவனுக்கே

allElUya thEvanukkE

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C C7 F அல்லேலூயா தேவனுக்கே allElUya thEvanukkE G C அல்லேலூயா ராஜானுக்கே allElUya rajanukkE F F#dim தேவாதி தேவன் thEvathi thEvan C C#dim ராஜாதி ராஜன் rajathi rajan Dm G C என்றென்றும் நடத்திடுவார் enRenRum nataththituvar C E F G C ஆராதனை ஆராதனை (2) aarathanai aarathanai 2 F C G அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya G7 C ஆராதனை உமக்கே … ஆ…..ஆ aarathanai umakkE aa..aa C C7 F துணையாளரே துணையாளரே thuNaiyaLarE thuNaiyaLarE G C துன்பத்தில் தாங்கும் மணவாளரே thunpaththil thangkum maNavaLarE F F#dim கண்ணீரை நீக்கி kaNNIrai nIkki C C#dim காயங்கள் ஆற்றி kayangkaL aaRRi Dm G C கனிவோடு நடத்திடுவார் kanivOtu nataththituvar – ஆராதனை aarathanai C C7 F வெண் மேகமே வெண் மேகமே veN mEkamE veN mEkamE G C வெளிச்சம் தாரும் இந்நேரமே veLissam tharum innEramE F F#dim அபிஷேகம் ஊற்றி apishEkam uuRRi C C#dim மறுரூபமாக்கி maRurUpamakki Dm G C ஆற்றலைத் தந்திடுவார் aaRRalaith thanthituvar – ஆராதனை aarathanai

Send a Feedback about this Song