Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்

iyEsuvin namam uuRRuNta parimaLa thailam

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E இயேசுவின் நாமம் iyEsuvin namam C#m G#m F#m ஊற்றுண்ட பரிமள தைலம் uuRRuNta parimaLa thailam B கன்னியர்கள் உம்மை kanniyarkaL ummai B7 E அன்பாய் நேசிக்கிறார்கள் anpay nEsikkiRarkaL A G#m என் பிரியமே ஆத்ம நேசரே en piriyamE aathma nEsarE F#m என் அன்பின் மணவாளன் en anpin maNavaLan E E7 நீர் இன்பமனவர் nIr inpamanavar A G#m என் பிரியமே ஆத்ம நேசரே en piriyamE aathma nEsarE F#m என் அன்பின் மணவாளன் en anpin maNavaLan E நீர் இன்பமனவர் nIr inpamanavar E B அல்லேலுயா ஓசன்னா allEluya oosanna B7 E அல்லேலுயா ஓசன்னா allEluya oosanna இயேசு ராஜா முத்தங்களால் iyEsu raja muththangkaLal என்னை முத்தமிடுவாரே ennai muththamituvarE திராட்சை இரசத்திலும் உமது thiratsai irasaththilum umathu நேசம் இனிமையே nEsam inimaiyE இராஜ பந்தியின் வாசனை iraja panthiyin vasanai என்றும் வீசுமே enRum vIsumE வெள்ளைப் போளச் செண்டு நீர் veLLaip pOLas seNtu nIr எங்கேதிப் பூங்கொத்து engkEthip pUngkoththu

Send a Feedback about this Song