Gm F Gm
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
namaskaram thEvanE namaskaramE
F Gm
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
namaskaram thEvanE namaskaramE
Gm Cm F Gm
மலர்களை படைத்தவரே நமஸ்காரமே – 2
malarkaLai pataiththavarE namaskaramE 2
F Eb Gm
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே
malaikaLai utaiththavarE namaskaramE
F Eb Gm F Gm
மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே
malaikaLai utaiththavarE namaskaramE
– நமஸ்காரம்
namaskaram
Gm Cm F Gm
புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே – 2
puyalkaRRai thatuththavarE namaskaramE 2
F Eb Gm
போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே
pOrppatai amaiththavarE namaskaramE
F Eb Gm F Gm
போர்ப்படை அமைத்தவரே நமஸ்காரமே
pOrppatai amaiththavarE namaskaramE
– நமஸ்காரம்
namaskaram
Gm Cm F Gm
எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே – 2
erikOvai itiththavarE namaskaramE 2
F Eb Gm
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே
ekipthai venRavarE namaskaramE
F Eb Gm F Gm
எகிப்தை வென்றவரே நமஸ்காரமே
ekipthai venRavarE namaskaramE
– நமஸ்காரம்
namaskaram
Gm Cm F Gm
வெற்றியை தருபவரே நமஸ்காரமே – 2
veRRiyai tharupavarE namaskaramE 2
F Eb Gm
பற்றியே எரிபவரே நமஸ்காரமே
paRRiyE eripavarE namaskaramE
F Eb Gm F Gm
பற்றியே எரிபவரே நமஸ்காரமே
paRRiyE eripavarE namaskaramE
– நமஸ்காரம்
namaskaram
Gm Cm F Gm
எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே – 2
enakkuLLE iruppavarE namaskaramE 2
F Eb Gm
எகோவா தெய்வமே நமஸ்காரமே
ekOva theyvamE namaskaramE
F Eb Gm F Gm
எகோவா தெய்வமே நமஸ்காரமே
ekOva theyvamE namaskaramE
– நமஸ்காரம்
namaskaram
Gm Cm F Gm
எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே – 2
eliyavai etuththavarE namaskaramE 2
F Eb Gm
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே
elisavai kotuththavarE namaskaramE
F Eb Gm F Gm
எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே
elisavai kotuththavarE namaskaramE
– நமஸ்காரம்
namaskaram
Gm Cm F Gm
குருடரை தொட்டவரே நமஸ்காரமே – 2
kurutarai thottavarE namaskaramE 2
F Eb Gm
வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே
viyathiyai nIkkinIr namaskaramE
F Eb Gm F Gm
வியாதியை நீக்கினீர் நமஸ்காரமே
viyathiyai nIkkinIr namaskaramE
– நமஸ்காரம்
namaskaram