Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில்

mazhaiyana nEraththil manam arntha vELaiyil

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am மழையான நேரத்தில் மனம் சோர்ந்த வேளையில் mazhaiyana nEraththil manam arntha vELaiyil Dm G C மறவாத நேசர் தாங்குவாரே maRavatha nEsar thangkuvarE C F எலியாவின் தேவனே eliyavin thEvanE G C அக்கினியை என்றும் தந்திடுவார் akkiniyai enRum thanthituvar C Am F எலியாவின் தேவனே eliyavin thEvanE G G7 C அக்கினியை என்றும் தந்திடுவார் akkiniyai enRum thanthituvar F G கோலியாத்தை வென்ற தேவன் aliyaththai venRa thEvan G7 C சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் saththanai jeyikka pelan tharuvar . . அழைத்தவர் மாறாதவர் azhaiththavar maRathavar ஊழிய பாதையில் நடத்திடுவார் uuzhiya pathaiyil nataththituvar உன்னையும் என்னையும் அவர் கைகளில் unnaiyum ennaiyum avar kaikaLil வரைந்து என்றென்றும் காத்திடுவார் varainthu enRenRum kaththituvar . . கஷ்டங்களை அறிவும் தேவன் kashtangkaLai aRivum thEvan கண்ணீரையும் துடைத்திடுவார் kaNNIraiyum thutaiththituvar நோவாவின் பேழையில் இருந்தது போல் avavin pEzhaiyil irunthathu al என்னோடும் கூட இருந்திடுவார் enatum kUta irunthituvar


https://churchspot.com/?p=1950

Send a Feedback about this Song


Latest Songs