D A F# Bm
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
azhaikkiRar azhaikkiRar ithO
A G
நீயும் வா! உந்தன் நேசர்
nIyum va unthan nEsar
A A7 D
ஆவலாய் அழைக்கிறார் இதோ
aavalay azhaikkiRar ithO
D A
பாவத்தை ஏற்றவர்
pavaththai eeRRavar
D
பலியாய் மாண்டவர்
paliyay maNtavar
Bm A
கல்வாரியின் மேட்டினில்
kalvariyin mEttinil
G D
கண்கொள்ளாத காட்சியே
kaNkoLLatha katsiyE
G D
கண்டிடாய் வேண்டிடாய்
kaNtitay vENtitay
A D
பாவ பாரம் நீங்கிடும்
pava param nIngkitum
D A
நோயையும் ஏற்றவர்
nOyaiyum eeRRavar
D
பேயையும் வென்றவர்
pEyaiyum venRavar
Bm A
நீதிபரன் உன் நோயை
nIthiparan un nOyai
G D
நிச்சயமாய்த் தீர்த்தாரே
nissayamayth thIrththarE
G D
நோயுற்ற உன்னையே
nOyuRRa unnaiyE
A D
நேயமாய் அழைக்கிறார்
nEyamay azhaikkiRar
D A
துன்பம் சகித்தவர்
thunpam sakiththavar
D
துயரடைந்தவர்
thuyaratainthavar
Bm A
இன்னலுற்ற உன்னையே
innaluRRa unnaiyE
G D
அண்ணல் ஏசழைக்கிறார்
aNNal eesazhaikkiRar
G D
துன்புறும் நெஞ்சமே
thunpuRum nenysamE
A D
துரிதமாய் நீ வாராயோ
thurithamay nI varayO
D A
அந்தக் கேடடைந்தார்
anthak kEtatainthar
D
அழகற்றுத் தோன்றினார்
azhakaRRuth thOnRinar
Bm A
சொந்தமாகச் சேர்த்திட
sonthamakas sErththita
G D
இந்தப் பாடடைந்தாரே
inthap patataintharE
G D
நிந்திக்கும் உன்னையும்
ninthikkum unnaiyum
A D
சந்திப்பார் நீ வாராயோ
santhippar nI varayO
D A
கல்லறை திறக்க
kallaRai thiRakka
D
காவலர் நடுங்க
kavalar natungka
Bm A
கஸ்திகளடைந்தாரே
kasthikaLataintharE
G D
கட்டுகளறுத்தாரே
kattukaLaRuththarE
G D
உயிர்த்தார் ஜெயித்தார்
uyirththar jeyiththar
A D
உண்டு மீட்புனக்குமே
uNtu mItpunakkumE
D A
சாந்த சொரூபனே
santha sorUpanE
D
சத்திய வாசனே
saththiya vasanE
Bm A
வஞ்சமற் வாயனே
vanysamaR vayanE
G D
வந்தணைக்கும் நேயனே
vanthaNaikkum nEyanE
G D
தஞ்சமே தன்னையே
thanysamE thannaiyE
A D
தந்துனை அழைக்கிறார்
thanthunai azhaikkiRar