Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எலியாவின் தேவன் நம் தேவன்

eliyavin thEvan nam thEvan

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C எலியாவின் தேவன் நம் தேவன் eliyavin thEvan nam thEvan Am D G வல்லமையின் தேவன் நம் தேவன் vallamaiyin thEvan nam thEvan C தாசர்களின் ஜெபம் கேட்பார் thasarkaLin jepam kEtpar D D7 G வல்லபெரும் காரியம் செய்திடுவார் vallaperum kariyam seythituvar G கர்த்தரே தேவன் karththarE thEvan C D என்றே ஆர்ப்பரிப்போம் enRE aarpparippOm G கர்த்தரே தேவன் karththarE thEvan D G என்றே ஆர்ப்பரிப்போம் enRE aarpparippOm G C வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே vENtitum paktharkaLin jepam kEttE Am D G பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் panimazhai niRuththinar valla thEvan C பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் panysa kalaththil vithavai vIttil D D7 G பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார் paththirangkaLai avar aasIrvathiththar ...கர்த்தரே ...karththarE G C சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன் saththurukkaL munnilaiyil thEva manithan Am D G வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன் vIramutan muzhangkinar thEva manithan C அக்கினியால் பதில் அளிக்கும் akkiniyal pathil aLikkum D D7 G தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் thEvanE thEvan enRar thEva manithan ...கர்த்தரே ...karththarE G C தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன் thEva janam kUttis sErththE thEva manithan Am D G பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் palipItam seppanittu paliyumInthar C கேட்டருளும் கேட்டருளும் kEttaruLum kEttaruLum D D7 G என்றே கதறினார் தேவ மனிதன் enRE kathaRinar thEva manithan ...கர்த்தரே ...karththarE G C வானங்களைத் திறந்தே வல்ல தேவன் vanangkaLaith thiRanthE valla thEvan Am D G அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் akkiniyal pathil thanthar jIva thEvan C கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் karththarE thEvan karththarE thEvan D D7 G என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் enRE paNinthanar thEva janangkaL ...கர்த்தரே ...karththarE

Send a Feedback about this Song