F Gm Am Gm
கண்களை எறெடுப்பேன்
kaNkaLai eRetuppEn
F Dm C
என் கண்களை எறெடுப்பேன்
en kaNkaLai eRetuppEn
Dm Faug Am Gm
அல்பா, ஓமேகா என் தேவன் நீர்
alpa oomEka en thEvan nIr
Bb C F
கண்களை எறெடுப்பேன
kaNkaLai eRetuppEna
F Bb F
துன்பங்கள் வரும்போது
thunpangkaL varumathu
C C7
உன் வேதனைகளில்
un vEthanaikaLil
F Bb F Dm
திடன்கொள் மகனே
thitanaL makanE
Gm C F
உன்னை அழைத்தவர் காத்திடுவார்க
unnai azhaiththavar kaththituvarka
...கண்களை
...kaNkaLai
F Bb F
நம்பிக்கை அற்ற (இழந்த) நேரம்
nampikkai aRRa izhantha nEram
C C7
நீ தனிமையில் இருக்கும் போழுது
nI thanimaiyil irukkum azhuthu
F Bb F Dm
என் அப்பா அருகில் வருவார்
en appa arukil varuvar
F Bb F Dm
கலங்காதே மகனே
kalangkathE makanE
...கண்களை
...kaNkaLai