Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தாவே தேவர்களில்

karththavE thEvarkaLil

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m C#m கர்த்தாவே தேவர்களில் karththavE thEvarkaLil A B உமக்கொப்பானவர் யார்? umakkoppanavar yar B7 வானத்திலும், பூமியிலும் vanaththilum pUmiyilum A B E உமக்கொப்பானவர் யார்? umakkoppanavar yar E A உமக்கொப்பானவர் யார்? umakkoppanavar yar B E உமக்கொப்பானவர் யார்? umakkoppanavar yar A E G#m வானத்திலும், பூமியிலும் vanaththilum pUmiyilum F#m B E உமக்கொப்பானவர் யார்? umakkoppanavar yar E A செங்கடலை நீர் பிளந்து sengkatalai nIr piLanthu F# E உந்தன் ஜனங்களை நடத்தி சென்றீர் unthan janangkaLai nataththi senRIr F# E நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் nIr nallavar sarva vallavar enRum B E வாக்கு மாறாதவர் vakku maRathavar ...உமக்கொப்பானவர் ...umakkoppanavar E A தூதர்கள் உண்ணும் உணவால் thUtharkaL uNNum uNaval F# E உந்தன் ஜனங்களை போஷித்தீரே unthan janangkaLai pOshiththIrE F# E உம்மைப் போல யாருண்டு ummaip pOla yaruNtu A B E இந்த ஜனங்களை நேசித்திட intha janangkaLai nEsiththita ...உமக்கொப்பானவர் ...umakkoppanavar E A கன்மலையை நீர் பிளந்து kanmalaiyai nIr piLanthu F# E உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் unthan janangkaLin thakam thIrththIr F# E உம் நாமம் அதிசயம் um namam athisayam A B E இன்னும் அற்புதம் செய்திடுவீர் innum aRputham seythituvIr ...உமக்கொப்பானவர் ...umakkoppanavar


https://churchspot.com/?p=1976

Send a Feedback about this Song


Latest Songs