Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சின்னஞ் சிட்டுக் குருவியே

sinnany sittuk kuruviyE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை sinnany sittuk kuruviyE 2 unnai D G D E A சந்தோஷமாய் படைச்சது யாரு ... santhOshamay pataissathu yaru ... A C அங்குமிங்கும் பறந்துகிட்டு angkumingkum paRanthukittu A C ஆனந்தமாய் பாடுறீயே - உன்னை aananthamay patuRIyE - unnai G C A D அழகாக படைச்சது யாரு azhakaka pataissathu yaru D D7 G ஐயோ ஐயோ இது தெரியாதா aiyO aiyO ithu theriyatha C G D ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார் oru aaNtavar enakku mElE irukkiRar E A உண்ண உணவும் கொடுக்கிறார் uNNa uNavum kotukkiRar G D உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த uRangka itamum kotukkiRar intha Em D A D உலகத்தையே படைச்சும் இருக்கிறார் ulakaththaiyE pataissum irukkiRar D சின்னஞ் சிட்டுக் குருவியே (2) - உன் sinnany sittuk kuruviyE 2 - un D G D E A சிறகை எனக்கு தந்திடுவாயா siRakai enakku thanthituvaya A C உன்னைப் போல பாடிக்கிட்டு unnaip pOla patikkittu A C உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு ullasamayp paRappathaRku oru G C A D உதவி என்னக்கு செய்திடுவாயா uthavi ennakku seythituvaya D D7 G ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே aiyO inimE appatik kEtkathE C G D அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு antha aaNtavar kEtta kOpissukkuvaru E A எங்களைக் காக்கிற ஆண்டவர் engkaLaik kakkiRa aaNtavar G D உங்களைக் காப்பது இல்லையா - அட ungkaLaik kappathu illaiya - ata G C A D உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார் ungkaLaiththanE rompavum nEsikkiRar D ஆமாம் சிட்டுக் குருவியே (2) aamam sittuk kuruviyE 2 D G D E A இது மனுஷங்களுக்கு புரியவில்லையே ithu manushangkaLukku puriyavillaiyE A C உங்களைக் காக்கிற ஆண்டவர் ungkaLaik kakkiRa aaNtavar A C எங்களைக் காக்க மாட்டாரோ engkaLaik kakka mattarO G C A D இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே intha uNmaiyum eenO theriyavillaiyE ல...ல...ல...ல...ல...ல... la...la...la...la...la...la...

Send a Feedback about this Song