E F#m B E
புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே -2
pukazhum vENtamE peyarum vENtamE -2
F#m B E
ஆத்துமாக்களை தாருமே
aaththumakkaLai tharumE
F#m B E
இந்தியாவை தாருமே
inthiyavai tharumE
.
.
புகழும்வேண்டாமே பெயரும் வேண்டாமே -2
pukazhumvENtamE peyarum vENtamE -2
இந்தியாவை தாருமே-2
inthiyavai tharumE-2
.
.
C#m G#m A B E
உந்தன் வல்லமைய என்மேல் ஊற்றும்-2
unthan vallamaiya enmEl uuRRum-2
F#m B E
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் -2 ...(புகழும்)
apishEkaththal ennai aataLLum -2 ...pukazhum
.
.
கோடி கோடி மக்களுண்டு-2
ati ati makkaLuNtu-2
இந்த தேசம் இயேசுவை காணட்டும்-2 ...(புகழும்)
intha thEsam iyEsuvai kaNattum-2 ...pukazhum