Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே

anthO kalvariyil arumai iratsakarE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A அந்தோ கல்வாரியில் anthO kalvariyil G D அருமை இரட்சகரே arumai iratsakarE G A D சிறுமை அடைந்தே தொங்கினார் siRumai atainthE thongkinar G A Bm சிறுமை அடைந்தே தொங்கினார் siRumai atainthE thongkinar D A Bm D மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் makimai matsimai maRanthizhanthOray Bm A Em D கொடுமை குருசைத் தெரித்தாரே kotumai kurusaith theriththarE Bm A மாய லோகத்தோ டழியாது யான் maya lOkaththO tazhiyathu yan G A A7 D தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே thUya kalvariyin anpai aNtitavE ... அந்தோ ... anthO D A Bm D அழகுய்மில்லை செள்ந்தரிய மில்லை azhakuymillai seLnthariya millai Bm A Em D அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க anthak kEtuRRar enthanai mItka Bm A பல நிந்தைகள் சுமந்தாலுமே pala ninthaikaL sumanthalumE G A A7 D பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே pathinayiram pErilum siRanthavarE ... அந்தோ ... anthO D A Bm D முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் muLLin mutiyum sevvangki aNinthum Bm A Em D கால் கரங்கள் ஆணிகள் பாயந்தும் kal karangkaL aaNikaL payanthum Bm A குருதி வடிந்தவர் தொங்கினார் kuruthi vatinthavar thongkinar G A A7 D வருந்தி மடிவோரையும் மீட்டிடவே varunthi mativOraiyum mIttitavE ... அந்தோ ... anthO D A Bm D அதிசயம் இது இயேசுவின் தியாகம் athisayam ithu iyEsuvin thiyakam Bm A Em D அதிலும் இன்பாம் அன்பரின் தியானம் athilum inpam anparin thiyanam Bm A அதை எண்ணியே நிதம் வாமுவேன் athai eNNiyE nitham vamuvEn G A A7 D அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே avar pathaiyai nan thotarnthEkitavE ... அந்தோ ... anthO D A Bm D சிலுவைக் காட்சியைக் கண்டு முன்னேறி siluvaik katsiyaik kaNtu munnERi Bm A Em D சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே sEvaiyE purivEn jIvanum vaiththE Bm A என்னைச் சேர்த்திட வருவேனென்றார் ennais sErththita varuvEnenRar G A A7 D என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் enRum uNmaiyutan nampi vazhnthituvEn ... அந்தோ ... anthO

Send a Feedback about this Song