Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்

ennai uNtakkiya en thEvathi thEvan

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் ennai uNtakkiya en thEvathi thEvan Am Gm C F அவர் தூங்குவது மில்லை உறங்குவதுமில்லை (2 ) avar thUngkuvathu millai uRangkuvathumillai 2 . . F C F 1.என்மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார் 1.enmEl avar kaNNai vaiththu aalOsanai solluvar F C F சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார் saththiyaththin pathaiyilE niththamum nataththuvar Bb F Bb F பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார் parisuththa aaviyal uLLaththai nirappuvar Bb A F பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே - என்னை parisuththar parisuththar avar peyarE - ennai . . 2.பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார் 2.pelavIna natkaLilE pelan thanthu thangkuvar பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார் palavitha sOthanaiyil jeyam namakkaLippar ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும் aapaththuk kalaththil araNana kOttaiyum கேடகமும் துருகமும் பெலன் அவரே - என்னை kEtakamum thurukamum pelan avarE - ennai . . 3.ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே 3.aaviyana thEvanukku rUpamonRumillaiyE ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே rUpamonRumillaiyathal sorUpamonRumillaiyE வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே vanysaiyuLLa aaththumavin iruthayanthannilE வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் - என்னை varththaiyalE pEsukinRa aaNtavar ivar - ennai


https://churchspot.com/?p=2010

Send a Feedback about this Song


Latest Songs