Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பலிபீடத்தில் என்னைப் பரனே

palipItaththil ennaip paranE

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m பலிபீடத்தில் என்னைப் பரனே palipItaththil ennaip paranE D A படைக்கிறேனே இந்த வேளை pataikkiREnE intha vELai G அடியேனை திருச்சித்தம் போல atiyEnai thirussiththam pOla A A7 D ஆண்டு நடத்திடுவீர் (2) aaNtu nataththituvIr 2 D Bm A கல்வாரியீன் அன்பினையே kalvariyIn anpinaiyE G A D கண்டு விரைந்தோடி வந்தேன் kaNtu virainthOti vanthEn D Bm A கழுவும் உம் திரு இரத்தத்தாலே kazhuvum um thiru iraththaththalE G A D கரை நீங்க இருதயத்தை karai nIngka iruthayaththai D F#m நீரன்றி என்னாலே பாரில் nIranRi ennalE paril D A ஏதும் நான் செய்திட இயலேன் eethum nan seythita iyalEn G சேர்ப்பீரே வழுவாது என்னை sErppIrE vazhuvathu ennai A A7 D காத்து உமக்காய் நிறுத்தி kaththu umakkay niRuththi - கல்வாரியீன் - kalvariyIn D F#m ஆவியோடாத்மா சரீரம் aaviyOtathma sarIram D A அன்பரே உமக்கென்றும் தந்தேன் anparE umakkenRum thanthEn D Bm A ஆலய மாக்கியே இப்போ aalaya makkiyE ippO A A7 D ஆசீர்வதித்தருளும் aasIrvathiththaruLum - கல்வாரியீன் - kalvariyIn D F#m சுயம் என்னில் சாம்பலாய் மாற suyam ennil sampalay maRa D A சுத்தாவியே அனல் மூட்டும் suththaviyE anal mUttum D Bm A ஜெயம் பெற்று மாமிசம் மாய jeyam peRRu mamisam maya A A7 D தேவா அருள் செய்குவீர் thEva aruL seykuvIr - கல்வாரியீன் - kalvariyIn D F#m பொன்னையும் பொருளையும் விரும்பேன் ponnaiyum poruLaiyum virumpEn D A மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் maNNin vazhvaiyum veRuththEn D Bm A மன்னவன் இயேசுவின் சாயல் mannavan iyEsuvin sayal A A7 D இந்நிலத்தே கண்டதால் innilaththE kaNtathal - கல்வாரியீன் - kalvariyIn

Send a Feedback about this Song