Dm ` F C
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
puthiya naLukkuL ennai nataththum
Gm A D
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
puthiya kirupaiyal ennai nirappum
Dm Gm
புது கிருபை தாரும் தேவா
puthu kirupai tharum thEva
C A7 Dm
புது பெலனை தாரும் தேவா
puthu pelanai tharum thEva
Dm
ஆரம்பம் அற்பமானாலும்
aarampam aRpamanalum
Dm C Dm
முடிவு சம்பூர்ணமாம் – 2
mutivu sampUrNamam 2
Dm F
குறைவுகள் நிறைவாகட்டும்
kuRaivukaL niRaivakattum
C Am Dm
என் வறட்சி செழிப்பாகட்டும்
en vaRatsi sezhippakattum
...புது கிருபை
...puthu kirupai
Dm
வெட்கத்திற்கு பதிலாக
vetkaththiRku pathilaka
Dm C Dm
நன்மை தாரும் தேவா
nanmai tharum thEva
Dm F
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
kaNNIrukkup pathilaka enthan
C Am Dm
களிப்பைத் தாரும் தேவா - ஆனந்த
kaLippaith tharum thEva - aanantha
...புது கிருபை
...puthu kirupai
Dm
சவால்கள் சந்தித்திட
savalkaL santhiththita
Dm C Dm
உலகத்தில் ஜெயமெடுக்க
ulakaththil jeyametukka
Dm F
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
uRavukaL sIrporuntha kutumpa
C Am Dm
சமாதானம் நான் பெற்றிட
samathanam nan peRRita
...புது கிருபை
...puthu kirupai