Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவா பிரசன்னம் தாருமே

thEva pirasannam tharumE

 F#m | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m C# தேவா பிரசன்னம் தாருமே thEva pirasannam tharumE C#7 F#m தேடி உம்பாதம் தொழுகிறோம் thEti umpatham thozhukiROm Bm F#m இயேசுவே உம் திவ்ய நாமத்திலே iyEsuvE um thivya namaththilE C# F#m இன்பமுடன் கூடி வந்தோமே inpamutan kUti vanthOmE F#m C# தேவா பிரசன்னம் தாருமே thEva pirasannam tharumE Bm C# F#m தேடி உம்பாதம் தொழுகிறோம் thEti umpatham thozhukiROm . . F#m A F#m Bm சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம் sarOnin rOja lIlipushpam E D A சாந்த சொரூபி என் இயேசுவே santha sorUpi en iyEsuvE F#m C# ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் aayiram pErilum siRanthOram D C# D F#m ஆண்டவரைத் தொழுகிறோம் - தேவா aaNtavaraith thozhukiROm - thEva . . வானம் உமது சிங்காசனம் vanam umathu singkasanam பூமி உமது பாதஸ்தலம் pUmi umathu pathasthalam பணிந்து குனிந்து தொழுகிறோம் paNinthu kuninthu thozhukiROm கனிந்தெம்மைக் கண் பாருமே - தேவா kaninthemmaik kaN parumE - thEva . . கர்த்தர் செய்த உபகாரங்கள் karththar seytha upakarangkaL கணக்குரைத்து எண்ணலாகுமோ kaNakkuraiththu eNNalakumO இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி iratsippin paththiram kaiyil eenthi இரட்சகரைத் தொழுகிறோம் - தேவா iratsakaraith thozhukiROm - thEva . . கர்த்தர் சமூகம் ஆனந்தமே karththar samUkam aananthamE பக்தர் சபையில் பேரின்பமே pakthar sapaiyil pErinpamE கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம் karththar namaththaik koNtatukiROm சுத்தர்கள் போற்றும் தேவனே - தேவா suththarkaL pORRum thEvanE - thEva . . நூற்றிருபது பேர் நடுவே nURRirupathu pEr natuvE தேற்றரவாளன் நீர் வந்தீரே thERRaravaLan nIr vanthIrE உன்னத ஆவியை ஊற்றிடுமே unnatha aaviyai uuRRitumE மன்னவனே இந்நேரமே - தேவா mannavanE innEramE - thEva . . எப்போ வருவீர் என் இயேசுவே eppO varuvIr en iyEsuvE ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே eengki uLLam ummaith thEtuthE பறந்து விரைந்து தீவிரமே paRanthu virainthu thIviramE இறங்கி வாரும் இயேசுவே - தேவா iRangki varum iyEsuvE - thEva


https://churchspot.com/?p=2137

Send a Feedback about this Song


Latest Songs