Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிமையின் தேவனே

makimaiyin thEvanE

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F மகிமையின் தேவனே - எந்தன் makimaiyin thEvanE - enthan G C மகத்துவ ராஜனே - உம்மை நான் makaththuva rajanE - ummai nan F G Am C வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன் vazhththuvEn um namam pORRuvEn F Dm G எந்தன் உயிரான இயேசுவே enthan uyirana iyEsuvE . . C E Am A வல்லமையின் நாமமே vallamaiyin namamE Dm C#aug G என் இயேசுவின் உயர் நாம மே en iyEsuvin uyar nama mE C E Am G விடுதலையின் நாமமே vituthalaiyin namamE F G C என் இயேசு நாமம் உயர் நாமமே en iyEsu namam uyar namamE . . மரணத்தை வென்றவர் - இன்றும் maraNaththai venRavar - inRum உயிரோடிருப்பவர் - தூய uyirOtiruppavar - thUya ஆவியினால் என்னை நிறப்பியவர் aaviyinal ennai niRappiyavar இன்றும் அற்புதங்கள் செய்கிறவர் ... வல்லமையின் inRum aRputhangkaL seykiRavar ... vallamaiyin


https://churchspot.com/?p=1842

Send a Feedback about this Song


Latest Songs