Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆதாரம் நீர் தான் ஐயா

aatharam nIr than aiya

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+ Download Style

G D ஆதாரம் நீர் தான் ஐயா aatharam nIr than aiya D7 G G7 ஆதாரம் நீர் தான் ஐயா aatharam nIr than aiya C Bm D காலங்கள் மாற, கவலைகள் தீற kalangkaL maRa kavalaikaL thIRa Am D G G7 காரணம் நீர் தான் ஐயா karaNam nIr than aiya C Bm D காலங்கள் மாற, கவலைகள் தீற kalangkaL maRa kavalaikaL thIRa Am D G காரணம் நீர் தான் ஐயா karaNam nIr than aiya . . G G7 C 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் 1. ulakaththil ennenna jeyangkaL Am D G கண்டேன் நான் இந்நாள் வரை kaNtEn nan innaL varai G G7 C உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் ulakaththil ennenna jeyangkaL Am D G G7 கண்டேன் நான் இந்நாள் வரை kaNtEn nan innaL varai C Bm D ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை aanalum eenO nimmathi illai Am D G G7 குழப்பங்கள் நிறைகின்றன, kuzhappangkaL niRaikinRana C Bm D ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை aanalum eenO nimmathi illai Am D G D G குழப்பங்கள் நிறைகின்றன. என் நிலை மாற --- ஆதாரம் kuzhappangkaL niRaikinRana. en nilai maRa --- aatharam . . 2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை 2. kutumpaththil kuzhappangkaL illai பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை paNakkashtam onRumE illai ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை aanalum eenO nimmathi illai அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற --- ஆதாரம் amaithi than kalaikinRathu en nilai maRa --- aatharam . . 3. உந்தனின் சாட்சியாய் வாழ 3. unthanin satsiyay vazha உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை uLLaththil veku naLay aasai உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன் ummitam vanthEn uLLaththai thanthEn சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் நிலை மாற --- ஆதாரம் satsiyay vazhnthituvEn en nilai maRa --- aatharam

Send a Feedback about this Song