Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் நாவில் புதுப்பாட்டு

enthan navil puthuppattu

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் enthan navil puthuppattu enthan B E இயேசு தருகின்றார் எந்தன் iyEsu tharukinRar enthan E F#m ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் aanantham koLLuvEn avarai nan B B7 E பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா patuvEn uyiruLLa naL varaiyil allElUya E E7 A பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில் pavairuL ennai vanthu sUzhnthukoLkaiyil F#m A B E தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் thEvanavar thIpamay ennaiththERRinar E E7 A வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார் vathai nOyum vanthapOthu vENtal kEttittar F#m A B E பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் pathai katti thunpamellam nIkki mIttittar -ஆனந்தம் -aanantham E E7 A சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் sERRil vIzhntha ennaiyavar thUkkiyetuththar F#m A B E நாற்றமெல்லாம் ஜீவர்த்தம் கொண்டு மாற்றினார் naRRamellam jIvarththam koNtu maRRinar -ஆனந்தம் -aanantham E E7 A தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார் thanthai thayum naNparuRRar yavumakinar F#m A B E நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் ninthai thangki engkumavar mEnmai solluvEn -ஆனந்தம் -aanantham E E7 A இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும் ivvulakappatu ennai enna seythitum F#m A B E அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் avvulaka vazhvaik kaNa kaththirukkiREn -ஆனந்தம் -aanantham


https://churchspot.com/?p=2183

Send a Feedback about this Song


Latest Songs