Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

thEn inimaiyilum iyEsuvin namam

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m G#m C#m தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் thEn inimaiyilum iyEsuvin namam B B7 E திவ்விய மதுரமாமே - அதைத் thivviya mathuramamE - athaith G#m E G#m தேடியே நாடி ஓடியே வருவாய், thEtiyE nati ootiyE varuvay E G#m B தினமும் நீ மனமே thinamum nI manamE E F#m G#m C#m காசினிதனிலே நேசமதாகக் kasinithanilE nEsamathakak B B7 E கஷ்டத்தை உத்தரித்தே - பாவக் kashtaththai uththariththE - pavak G#m E G#m கசடதை அறுத்து ச் சாபத்தைத் தொலைத்தார் kasatathai aRuththu s sapaththaith tholaiththar E G#m B கண்டுணர் நீ மனமே kaNtuNar nI manamE ...தேன் ...thEn E F#m G#m C#m பாவியை மீட்கத் தாவியே உயிரைத் paviyai mItkath thaviyE uyiraith B B7 E தாமே ஈந்தவராம் - பின்னும் thamE iinthavaram - pinnum G#m E G#m நேமியாம் கருணை நிலைவரமுண்டு nEmiyam karuNai nilaivaramuNtu E G#m B நிதம் துதி மனமே nitham thuthi manamE ...தேன் ...thEn E F#m G#m C#m காலையில் பனிபோல் மாயமாய் உலகம் kalaiyil panipOl mayamay ulakam B B7 E உபாயமாய் நீங்கிவிடும் - என்றும் upayamay nIngkivitum - enRum G#m E G#m கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு karththarin patham nissayam nampu E G#m B கருத்தாய் நீ மனமே karuththay nI manamE ...தேன் ...thEn E F#m G#m C#m துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல thunpaththil inpam thollaiyil nalla B B7 E துணைவராம் நேசரிடம் - நீயும் thuNaivaram nEsaritam - nIyum G#m E G#m அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார் anpathays sErththal aNaiththunaik kappar E G#m B ஆசை கொள் நீ மனமே. aasai koL nI manamE. ...தேன் ...thEn E F#m G#m C#m பூலோகத்தாரும் மேலோகத்தாரும் pUlOkaththarum mElOkaththarum B B7 E புகழ்ந்து போற்று நாமம் - அதைப் pukazhnthu pORRu namam - athaip G#m E G#m பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில் pUNtukoNtalthan ponnakar vazhvil E G#m B புகுவாய் நீ மனமே pukuvay nI manamE ...தேன் ...thEn


https://churchspot.com/?p=2185

Send a Feedback about this Song


Latest Songs