Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

pavangkaL akkavE sapangkaL nIkkavE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G பாவங்கள் போக்கவே pavangkaL akkavE D A சாபங்கள் நீக்கவே sapangkaL nIkkavE D G D பூலோகம் வந்தாரைய்யா pUakam vantharaiyya G மனிதனை மீட்கவே manithanai mItkavE D A பரலோகம் திறக்கவே paraakam thiRakkavE D G D சிலுவையை சுமந்தாரைய்யா - 2 siluvaiyai sumantharaiyya - 2 D7 G கண்ணீரை துடைத்தாரைய்யா kaNNIrai thutaiththaraiyya F#m Bm சந்தோஷம் தந்தாரைய்யா sanasham thantharaiyya D7 G கண்ணீரை துடைத்தாரைய்யா kaNNIrai thutaiththaraiyya D சந்தோஷம் தந்தாரைய்யா sanasham thantharaiyya D A Bm எந்தன் இயேசுவே enthan iyEsuvE G A D எந்தன் இயேசுவே enthan iyEsuvE D A Bm எந்தன் இயேசுவே enthan iyEsuvE A7 D எந்தன் இயேசுவே enthan iyEsuvE D G தங்கத்தை கேட்கவில்லை thangkaththai kEtkavillai D A வைரத்தை கேட்கவில்லை vairaththai kEtkavillai D G D உள்ளத்தை கேட்டாரைய்யா uLLaththai kEttaraiyya D G ஆஸ்தியை கேட்கவில்லை aasthiyai kEtkavillai D A அந்தஸ்தை கேட்கவில்லை anthasthai kEtkavillai D G D உள்ளத்தை கேட்டாரைய்யா uLLaththai kEttaraiyya F#m Bm நான் தேடி போகவில்லை nan thEti akavillai D7 G என்னைத் தேடி வந்தாரைய்யா -2 ennaith thEti vantharaiyya -2 ...எந்தன் ...enthan D G தாய் உன்னை மறந்தாலும் thay unnai maRanthalum D A தந்தை உன்னை மறந்தாலும் thanthai unnai maRanthalum D G D அவர் உன்னை மறக்கமாட்டார் avar unnai maRakkamattar D G நண்பர் உன்னை மறந்தாலும் naNpar unnai maRanthalum D A உற்றார் உன்னை மறந்தாலும் uRRar unnai maRanthalum D G D அவர் உன்னை மறக்கமாட்டார் avar unnai maRakkamattar F#m Bm கரம் பிடித்து நடத்திடுவார் karam pitiththu nataththituvar D7 G கன்மலை மேல் நிறுத்திடுவார் - 2 kanmalai mEl niRuththituvar - 2 ...எந்தன் ...enthan

Send a Feedback about this Song