Fm C# Fm
உன்னைத்தான் கேட்கிறேன்
unnaiththan kEtkiREn
C# Fm
உன்னைத்தான் கேட்கிறேன்
unnaiththan kEtkiREn
C Fm
மனம் மாறமாட்டாயா
manam maRamattaya
C Fm
மனம் மாறமாட்டாயா
manam maRamattaya
Fm
காடும் வீடும் நிலமும்
katum vItum nilamum
C
எனக்கு போதும் என்று சொன்னால்
enakku pOthum enRu sonnal
C
ஆவி உன்னை விட்டு போகும் போது
aavi unnai vittu pOkum pOthu
Fm
என்ன சொல்வாய்
enna solvay
Eb
யாவும் அழிந்துபோகும்
yavum azhinthupOkum
Ab
அழியாதொன்று உண்டு
azhiyathonRu uNtu
Bbm Fm
உன்னை காக்க வல்ல
unnai kakka valla
C Fm F
இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள்
iyEsu kiRisthuvin nEsa karangkaL
Bbm Fm
உன்னை காக்க வல்ல
unnai kakka valla
C Fm
இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள்
iyEsu kiRisthuvin nEsa karangkaL
... உன்னைத்தான்
... unnaiththan
Fm
பட்டம் படிப்பு தகுதி
pattam patippu thakuthi
C
உறவு யாவும் மாறிப்போகும்
uRavu yavum maRippOkum
C
உலகம் உன்னை ஒதுக்கி
ulakam unnai othukki
Fm
தள்ளும் காலம் வந்து சேரும்
thaLLum kalam vanthu sErum
Bbm Fm
அன்று உணர்ந்து கொள்வாய்
anRu uNarnthu koLvay
C Fm F
உண்மை என்னவென்று
uNmai ennavenRu
Bbm Fm
மாறும் உலகில் நிலைக்க
maRum ulakil nilaikka
C Fm
ஒருவர் இயேசு ராஜனென்று -2
oruvar iyEsu rajanenRu -2
... உன்னைத்தான்
... unnaiththan
Fm
பாவம் செடய்யும் போது
pavam setayyum pOthu
C
மனதில் பயமமே ஒன்றும் இல்லை
manathil payamamE onRum illai
காலம் கடந்து நீதி வரும்போதோ
kalam katanthu nIthi varumpOthO
Fm
நெஞ்சம் கலங்கும்
nenysam kalangkum
Bbm Fm
நெஞ்சின் பாவ பாரம்
nenysin pava param
C Fm F
நீங்கும் உந்தன் வாழ்வில்
nIngkum unthan vazhvil
Bbm Fm
நோக்கி பார் இயேசு
nOkki par iyEsu
C Fm
உன்னை அழைக்கிறார் இந்த நேரம் -2
unnai azhaikkiRar intha nEram -2
... உன்னைத்தான்
... unnaiththan
4/4 C En Meetpar 2 Fm Freddy Joseph guitar chords for c Songs guitar chords for En Meetpar 2 Songs guitar chords for Freddy Joseph Songs guitar chords for unnaithaan keetkireen guitar chords for unnaiththan kEtkiREn Songs guitar chords for உன்னைத்தான் கேட்கிறேன் keyboard chords for c Songs keyboard chords for En Meetpar 2 Songs keyboard chords for Freddy Joseph Songs keyboard chords for unnaithaan keetkireen keyboard chords for unnaiththan kEtkiREn Songs keyboard chords for உன்னைத்தான் கேட்கிறேன் unnaithaan keetkireen unnaiththan kEtkiREn உன்னைத்தான் கேட்கிறேன்