தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
thollai kashtangkaL sUzhnthitum thunpam thukkam varum
F | 3/4
Lyrics
தமிழ்
A-
A+
F D F Bb
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
thollai kashtangkaL sUzhnthitum
Gm C F
துன்பம் துக்கம் வரும்
thunpam thukkam varum
D F Bb
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
inpaththil thunpam nErnthitum
C F
இருளாய்த் தோன்றும் எங்கும்
iruLayth thOnRum engkum
F7 Bb F
சோதனை வரும் வேளையில்
sOthanai varum vELaiyil
F7 Bb
சொற்கேட்கும் செவியிலே
soRkEtkum seviyilE
F F7 Bb
பரத்திலிருந்து ஜெயம் வரும்
paraththilirunthu jeyam varum
C C7 F
பரன் உன்னைக் காக்க வல்லோர்
paran unnaik kakka vallOr
F Bb C
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
kakkum valla mItpar uNtenakku
Bb C F
உண்டெனக்கு உண்டெனக்கு
uNtenakku uNtenakku
F F7 Bb C
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
kakkum valla mItpar uNtenakku
Bb C Bb F
காத்திடுவார் என்றுமே
kaththituvar enRumE
F D F Bb
ஐயமிருந்ததோர் காலத்தில்
aiyamirunthathOr kalaththil
Gm C F
ஆவிக் குறைவால் தான்
aavik kuRaival than
D F Bb
மீட்பர் உதிர பெலத்தால்
mItpar uthira pelaththal
C F
சத்துருவை வென்றேன்
saththuruvai venREn
F7 Bb F
என் பயம் யாவும் நீங்கிற்றே
en payam yavum nIngkiRRE
F7 Bb
இயேசு கை தூக்கினார்
iyEsu kai thUkkinar
F F7 Bb
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
muRRum ennuLLam maRiRRu
C C7 F
இயேசென்னைக் காக்க வல்லோர்
iyEsennaik kakka vallOr
--- காக்கும்
--- kakkum
Gm D C Bb
என்ன வந்தாலும் நம்புவேன்
enna vanthalum nampuvEn
Gm C F
என் நேச மீட்பரை
en nEsa mItparai
D F Bb
யார் கைவிட்டாலும் பின் செல்வேன்
yar kaivittalum pin selvEn
C F
எனது இயேசுவை
enathu iyEsuvai
F7 Bb F
அகல ஆழ உயரமாய்
akala aazha uyaramay
F7 Bb
எவ்வளவன்பு கூர்ந்தார்
evvaLavanpu kUrnthar
F F7 Bb
என்ன துன்பங்கள் வந்தாலும்
enna thunpangkaL vanthalum
C C7 F
என்னைக் கைவிடமாட்டார்
ennaik kaivitamattar
--- காக்கும்
--- kakkum
3/4 En Meetpar 3 F Freddy Joseph guitar chords for En Meetpar 3 Songs guitar chords for F Songs guitar chords for Freddy Joseph Songs guitar chords for kakkum valla meetpar guitar chords for thollai kashtangkaL sUzhnthitum thunpam thukkam varum Songs guitar chords for தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் kaakkum valla miitpar undenakku kakkum valla meetpar keyboard chords for En Meetpar 3 Songs keyboard chords for F Songs keyboard chords for Freddy Joseph Songs keyboard chords for kakkum valla meetpar keyboard chords for thollai kashtangkaL sUzhnthitum thunpam thukkam varum Songs keyboard chords for தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் thollai kashtangkaL sUzhnthitum thunpam thukkam varum காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்