Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உமக்காக வாழ்கின்றேன்

umakkaka vazhkinREn

 Bm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm Em உமக்காக வாழ்கின்றேன் umakkaka vazhkinREn F# Bm G நீர் தானே எந்தன் தஞ்சம் nIr thanE enthan thanysam Bm Em G A வருவார் என் ஏசுவே வருவார் என் ஏசுவே varuvar en eesuvE varuvar en eesuvE D F#m Em Daug D உம்மை நான் சந்திக்கவே நான் ஜீவிக்கிறேன் ummai nan santhikkavE nan jIvikkiREn F# Bm நீர் வாருமே nIr varumE D G A உம் மார்பில் சாய்ந்து உம்மோடு பேச um marpil saynthu ummOtu pEsa Bm F#m D உம்மை தேடி வருவேனே -2 ummai thEti varuvEnE -2 Bm Em என் பாவத்தை நான் அறிவேனே en pavaththai nan aRivEnE Bm F# என் பாவத்தை நான் அறிவேனே en pavaththai nan aRivEnE Bm Em Bm என்னை நீர் வெருப்பீரோ ennai nIr veruppIrO D F# Bm என்னை காண வருவீரோ ennai kaNa varuvIrO D A என் கண்ணீரை நீர் வந்து துடைபீரோ -2 en kaNNIrai nIr vanthu thutaipIrO -2 F# Bm G A உம்மையே பற்றி கொள்வேன் அன்பாலே அனைப்பீரோ ummaiyE paRRi koLvEn anpalE anaippIrO F# Bm G A உம்மையே நம்பி உள்ளேன் மறவாமல் வருவீரோ ummaiyE nampi uLLEn maRavamal varuvIrO நான் கண்ணீரோடு உம்மை அழைத்போது nan kaNNIrOtu ummai azhaithpOthu என் கரத்தை பிடித்துகொண்டீர் – 2 en karaththai pitiththukoNtIr 2 உந்தன் கரத்தை உதறினேன் unthan karaththai uthaRinEn உலகத்தை நேசித்தேன் -2 ulakaththai nEsiththEn -2 என்னை மட்டும் நினைத்தேனே ennai mattum ninaiththEnE உந்தன் அன்பை மறந்தேனே unthan anpai maRanthEnE பாவத்தில் இருளில் நான் அலைந்தேனே - 2 pavaththil iruLil nan alainthEnE - 2 என்னை மீட்டு செல்ல ennai mIttu sella நீர் தான் வருவீரோ nIr than varuvIrO இவ்வுலகில் இருந்து என்னை அழைத்து செல்ல வருவாரோ . ivvulakil irunthu ennai azhaiththu sella varuvarO .


https://churchspot.com/?p=2218

Send a Feedback about this Song


Latest Songs