Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை போல இந்த உலகிலே

ummai pOla intha ulakilE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm உம்மை போல இந்த உலகிலே ummai pOla intha ulakilE G Em A வேறொருவரும் இல்லையே vERoruvarum illaiyE D அம்மாவும் நீரே என் ammavum nIrE en Bm அப்பாவும் நீரே என் appavum nIrE en Em A ஆத்தும நேசர் நீரல்லோ என் aaththuma nEsar nIrallO en D அம்மாவும் நீரே என் ammavum nIrE en Bm அப்பாவும் நீரே என் appavum nIrE en Em A D இதய துடிப்பும் நீரல்லோ ithaya thutippum nIrallO D F#m Bm A அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன் anpai thEti nan alainthu thirinthEn G Em A மனித உறவுகளால் நொறுக்கப்பட்டேன் manitha uRavukaLal noRukkappattEn D Bm வேதனையில் நான் வாடுகையில் - உம் vEthanaiyil nan vatukaiyil - um Em A அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர் anpinal ennai uyirppiththIr ...உம்மை ...ummai D F#m Bm A குழப்பமான சில நேரங்களில் kuzhappamana sila nErangkaLil G Em A கேள்விகள் அநேகம் எழுகையில் kELvikaL anEkam ezhukaiyil D Bm உம் ஞானத்தினால் என்னை வழிநடத்தும் um nyanaththinal ennai vazhinataththum Em A உம் சமூகத்தில் என்னை பெலபடுத்தும் um samUkaththil ennai pelapatuththum ...உம்மை ...ummai


https://churchspot.com/?p=2214

Send a Feedback about this Song


Latest Songs