Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வந்தருளும் தூய ஆவியே

vantharuLum thUya aaviyE

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am வந்தருளும் தூய ஆவியே vantharuLum thUya aaviyE C Dm தந்தருளும் தேவ மகிமையே thantharuLum thEva makimaiyE Dm C#aug Dm F C Am ஆவியே தூய ஆவியே aaviyE thUya aaviyE Dm Bb Gm A Dm ஆவியே தூய ஆவியே aaviyE thUya aaviyE Dm Am அபிஷேகியும் தூய ஆவியே apishEkiyum thUya aaviyE C Dm அனல் மூட்டும் தூய ஆவியே anal mUttum thUya aaviyE ...ஆவியே ...aaviyE Dm Am ஆட்கொள்ளும் தூய ஆவியே aatkoLLum thUya aaviyE C Dm அரவணைக்கும் தூய ஆவியே aravaNaikkum thUya aaviyE ...ஆவியே ...aaviyE Dm Am ஊற்றிடுமே தூய ஆவியே uuRRitumE thUya aaviyE C Dm உணர்திடுமே தூய ஆவியே uNarthitumE thUya aaviyE ...ஆவியே ...aaviyE Dm Am வழிகாட்டும் தூய ஆவியே vazhikattum thUya aaviyE C Dm வழிநடத்தும் தூய ஆவியே vazhinataththum thUya aaviyE ...ஆவியே ...aaviyE


https://churchspot.com/?p=2227

Send a Feedback about this Song


Latest Songs