Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எப்பக்கத்திலும் முன்னும் என் பின்னும்

eppakkaththilum munnum en pinnum

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E Esus4 எப்பக்கத்திலும் முன்னும் என் பின்னும் eppakkaththilum munnum en pinnum E Esus4 என்றும் தாங்கிடும் தேவன் எனக்குண்டு enRum thangkitum thEvan enakkuNtu E Esus4 இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன் isravElaik kakkum nalthEvan E Esus4 உறங்குவதில்லையே தூங்குவதில்லை uRangkuvathillaiyE thUngkuvathillai G#m C#m F#m B என் தேவன் என்னை காத்து நடத்துவார் en thEvan ennai kaththu nataththuvar G#m C#m A B என் தேவன் என்றும் ஆளுகை செய்வார். en thEvan enRum aaLukai seyvar. -எப்பக்கத்திலும் -eppakkaththilum E Esus4 பயப்படாதே கர்த்தர் உன்னோடு payappatathE karththar unnOtu E Esus4 இருக்கும் போது கவலையே இல்லை irukkum pOthu kavalaiyE illai E Esus4 உள்ளங் கரத்தில் உன்னை வரைந்து uLLang karaththil unnai varainthu E Esus4 கண்ணை பதித்து காக்கும் நல் தேவன kaNNai pathiththu kakkum nal thEvana - என் தேவன் - en thEvan


https://churchspot.com/?p=2242

Send a Feedback about this Song


Latest Songs