Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தந்தானைத் துதிப்போமே

thanthanaith thuthippOmE

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m தந்தானைத் துதிப்போமே-திருச் thanthanaith thuthippOmE-thirus G#m F#m B சபையோரே கவி -பாடிப்பாடி sapaiyOrE kavi -patippati G#m F#m விந்தையாய் நமக்கனந்தனந்தமான vinthaiyay namakkananthananthamana C#m B விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் viLLaRkariyathOr nanmai mika mikath -தந்தானை -thanthanai E C#m ஒய்யாரத்துச் சீயோனே -நீயும் oyyaraththus sIyOnE -nIyum G#m F#m B மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து meyyakak kaLikUrnthu nErnthu G#m F#m ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி aiyanEsukkunin kaiyaik kUppith thuthi C#m B செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் seykuvaiyE makizh koLLuvaiyE namum -தந்தானை -thanthanai E C#m கண்ணாரக் களித்தாயே -நன்மை kaNNarak kaLiththayE -nanmai G#m F#m B காட்சியைக் கண்டு ருசித்து புசித்து katsiyaik kaNtu rusiththu pusiththu G#m F#m எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை eNNukkatangkatha eththanaiyO nanmai C#m B இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே innumunmER sOna maripOR peythumE -தந்தானை -thanthanai E C#m சுத்தாங்கத்து நற்சபையே - உனை suththangkaththu naRsapaiyE - unai G#m F#m B முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து muRRayk koLLavE alainthu thirinthu G#m F#m சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின் saththuk kulainthunais saththiyakkath thammin C#m B ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் raththaththais sinthi etuththE uyir varam -தந்தானை -thanthanai E C#m தூரம் திரிந்த சீயோனே -உனை thUram thirintha sIyOnE -unai G#m F#m B தூக்கியெடுத்தக் கரத்தினிலேந்தி thUkkiyetuththak karaththinilEnthi G#m F#m ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை aarangkaL pUtti alangkariththu ninai C#m B அந்தன் மணவாட்டி யாக்கினது என்னை anthan maNavatti yakkinathu ennai -தந்தானை -thanthanai

Send a Feedback about this Song