Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் தந்த இந்த வாழ்வை

nIr thantha intha vazhvai

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A நீர் தந்த இந்த வாழ்வை nIr thantha intha vazhvai B E உமக்கென்றும் அர்ப்பணித்தேன் umakkenRum arppaNiththEn A F#m இயேசு தேவா கிறிஸ்து நாதா iyEsu thEva kiRisthu natha B E உம்மை என்றும் மறவேனே ummai enRum maRavEnE E G#m இரு கைகள் உம்மை வணங்கி iru kaikaL ummai vaNangki A E என்றும் தொழுகை செய்திடுமே enRum thozhukai seythitumE D B இரு கால்கள் சுவிசேஷம் iru kalkaL suvisEsham E எங்கும் பரப்ப செய்திடுமே engkum parappa seythitumE ...நீர் தந்த ...nIr thantha E G#m எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம் enthan aasthi enthan selvam A E யாவும் உமக்கே தந்திடுவேன் yavum umakkE thanthituvEn D B எந்தன் உள்ளம் எந்தன் ஆவி enthan uLLam enthan aavi E யாவும் உமக்கே ஈந்திடுவேன் yavum umakkE iinthituvEn ...நீர் தந்த ...nIr thantha

Send a Feedback about this Song