Am E
கர்த்தாவே என் பெலனே
karththavE en pelanE
Am
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
ummil anpu kUrnthituvEn
G Am
துருகமும் நீர் கேடகம் நீர்
thurukamum nIr kEtakam nIr
E Am
இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர்
iratsaNya kompum ataikkalam nIr
Am E
மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
maraNaththin kattukaL sUzhntha pOthum
Am
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
thurssanap piravakam puraNta pOthum
A D A Dm A
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
nerukkaththin maththiyil kural ezhuppa
Am G E Am
உருக்கமாய் வந்து உதவி செய்தார்
urukkamay vanthu uthavi seythar
-கர்த்தாவே
-karththavE
Am E
தயை செய்பவனுக்கு நீர் தயை உள்ளவர்
thayai seypavanukku nIr thayai uLLavar
Am
உத்தமனை நீர் உயர்திடுவீர்
uththamanai nIr uyarthituvIr
A D A Dm A
புனிதனுக்கு நீர் புனிதன் அன்றோ
punithanukku nIr punithan anRO
Am G E Am
புதிய கிருபையின் உறைவிடமே
puthiya kirupaiyin uRaivitamE
-கர்த்தாவே
-karththavE
Am E
இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
iratsaNya kEtakam enakkuth thanthIr
Am
உமது கரம் என்னை உயர்த்தும்
umathu karam ennai uyarththum
A D A Dm A
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
karththarai allal thEvan illai
Am G E Am
அவரே எந்தன் கன்மலையே
avarE enthan kanmalaiyE
-கர்த்தாவே
-karththavE