Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தந்தையின் அன்பு போதாதையா

thanthaiyin anpu pOthathaiya

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am தந்தையின் அன்பு போதாதையா thanthaiyin anpu pOthathaiya D G Em தாயின் அன்பு போதாதையா thayin anpu pOthathaiya Em Am தந்தையின் அன்பு போதாதையா thanthaiyin anpu pOthathaiya D G தாயின் அன்பு போதாதையா thayin anpu pOthathaiya C Am சிநேகிதன் அன்பு போதாதையா sinEkithan anpu pOthathaiya B Em உம் அன்பு வேண்டுமையா um anpu vENtumaiya E Am சிநேகிதி அன்பு போதாதையா sinEkithi anpu pOthathaiya B Em உம் அன்பு வேண்டுமையா um anpu vENtumaiya Em Am D G உமது அன்பிலே என்னை இழக்கிறேன் umathu anpilE ennai izhakkiREn C Am B Em உமது அன்பிற்காய் என்னை தருகிறேன் umathu anpiRkay ennai tharukiREn -தந்தை -thanthai Em Am D G வெறுமையை நீக்கிட உலகத்தில் முயன்றேன் veRumaiyai nIkkita ulakaththil muyanREn C Am B Em வெறுமை நீங்காமல் துயரம் வந்ததே veRumai nIngkamal thuyaram vanthathE -தந்தை -thanthai


https://churchspot.com/?p=2268

Send a Feedback about this Song


Latest Songs