Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

thEva siththam niRaivERa ennaiyum oppataikkiREn

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm தேவ சித்தம் நிறைவேற thEva siththam niRaivERa Am D என்னையும் ஒப்படைக்கிறேன் ennaiyum oppataikkiREn Am D தேவ சத்தம் என்னுள்ளம் thEva saththam ennuLLam G பலமாகத் தொனிக்குதே palamakath thonikkuthE G C G முட்களுக்குள் மலர்கின்றதோர் mutkaLukkuL malarkinRathOr D G மக்களை கவரும் லீலி புஷ்பம் போல் makkaLai kavarum lIli pushpam pOl D7 என்னையுமே தம் சாயலாய் ennaiyumE tham sayalay G என்றென்றும் உருவாக்குவார் enRenRum uruvakkuvar ...தேவ சத்தம் ...thEva saththam G C G பொன்னைப் போல புடமிட்டாலும் ponnaip pOla putamittalum D G பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே ponnaka viLangkuvEn enRenRumE D7 திராணிக்கு மேல் சோதித்திடார் thiraNikku mEl sOthiththitar G தாங்கிட பெலன் அளிப்பார் thangkita pelan aLippar ...தேவ சத்தம் ...thEva saththam G C G முன்னறிந்து அழைத்தவரே munnaRinthu azhaiththavarE D G முன்னின்று நலமுடன் நடத்துவார் munninRu nalamutan nataththuvar D7 சகலமும் நன்மைக்கேன்றே sakalamum nanmaikkEnRE G சாட்சியாய் முடித்திடுவார் satsiyay mutiththituvar ...தேவ சத்தம் ...thEva saththam G C G கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள் kashtamellam tholaiyum oor naL D G கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள் kaNNIrum kavalaiyum nIngkum annaL D7 இரட்டிப்பான பங்கைப் பெற irattippana pangkaip peRa G இரட்சகர் அழைத்திடுவார் iratsakar azhaiththituvar ...தேவ சத்தம் ...thEva saththam


https://churchspot.com/?p=2265

Send a Feedback about this Song


Latest Songs