Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்த நிலையில் நானிருந்தாலும்

entha nilaiyil nanirunthalum

 Bm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm F# எந்த நிலையில் நானிருந்தாலும் entha nilaiyil nanirunthalum Em என்னை வெறுக்காதவர் ennai veRukkathavar F# Bm என் இயேசு ஒருவரே en iyEsu oruvarE F# Bm என் நேசர் ஒருவரே en nEsar oruvarE Bm அனாதையாய் நானிருந்தால் anathaiyay nanirunthal F# F#7 பலர் வெறுப்பார்கள் palar veRupparkaL Em அன்பு வேண்டுமா என்று anpu vENtuma enRu F#7 Bm அலைய வைப்பார்கள் alaiya vaipparkaL -எந்த -entha Bm பட்டப்படிப்பு இல்லாவிட்டால் pattappatippu illavittal F# F#7 பலர் வெறுப்பார்கள் palar veRupparkaL Em என் பட்டங்களை சொல்லி சொல்லி en pattangkaLai solli solli F#7 Bm பரிகசிப்பார்கள் parikasipparkaL -எந்த -entha Bm நோயாளியாய் நான் இருந்தால் nOyaLiyay nan irunthal F# F#7 பலர் வெறுப்பார்கள் palar veRupparkaL Em என் நோய்களையே சொல்லி சொல்லி en nOykaLaiyE solli solli F#7 Bm நோக வைப்பார்கள் nOka vaipparkaL -எந்த -entha Bm கடனாளியாய் நான் இருந்தால் katanaLiyay nan irunthal F# F#7 பலர் வெறுப்பார்கள் palar veRupparkaL Em என் கடன்களையே சொல்லி சொல்லி en katankaLaiyE solli solli F#7 Bm கலங்க வைப்பார்கள் kalangka vaipparkaL -எந்த -entha

Send a Feedback about this Song