Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குயவனே குயவனே

kuyavanE kuyavanE

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G வெறுமையான பாத்திரம் நான் veRumaiyana paththiram nan G7 C வெறுத்துத் தள்ளாமலே veRuththuth thaLLamalE Am G நிரம்பி வழியும் பாத்திரமாய் nirampi vazhiyum paththiramay D G விளங்க செய்யுமே viLangka seyyumE D வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் vEthaththil kaNum paththiramellam G இயேசுவைப் போற்றிடுமே iyEsuvaip pORRitumE D என்னையும் அவ்வித பாத்திரமாய் ennaiyum avvitha paththiramay G வனைந்து கொள்ளுமே vanainthu koLLumE G Em D Am D G குயவனே குயவனே படைப்பின் காரணனே kuyavanE kuyavanE pataippin karaNanE Bm Am D களிமண்ணான என்னையுமே kaLimaNNana ennaiyumE G கண்ணோக்கிப் பார்த்திடுமே kaNNOkkip parththitumE G விலை போகாத பாத்திரம் நான் vilai pOkatha paththiram nan G7 C விரும்புவாரில்லையே virumpuvarillaiyE Am G விலையெல்லாம் உம் கிருபையால் vilaiyellam um kirupaiyal D G உகந்த தாக்கிடுமே ukantha thakkitumE D தடைகள் யாவும் நீக்கி என்னை thataikaL yavum nIkki ennai G தம்மைப் போல் மாற்றிடுமே thammaip pOl maRRitumE D உடைத்து என்னை உந்தனுக்கே utaiththu ennai unthanukkE D G உடைமை ஆக்கிடுமே utaimai aakkitumE ....குயவனே ....kuyavanE


https://churchspot.com/?p=2275

Send a Feedback about this Song


Latest Songs