Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனே நான் உமதண்டையில்

thEvanE nan umathaNtaiyil

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A தேவனே நான் உமதண்டையில் thEvanE nan umathaNtaiyil E இன்னும் நெருங்கி innum nerungki E Em E5 சேர்வதே என் ஆவல் பூமியில் sErvathE en aaval pUmiyil E G#m C#m மா வலிய கோரமாக ma valiya kOramaka G#m A B C#m வன் சிலுவை மீதினில் நான் van siluvai mIthinil nan E5 E7 கோவே தொங்க நேரிடினும் kOvE thongka nEritinum E Am B E ஆவலாய் உம்மண்டை சேர்வேன் (2) aavalay ummaNtai sErvEn 2 E A யாக்கோபைப் போல் போகும் பாதையில் yakkOpaip pOl pOkum pathaiyil E பொழுது பட்டு pozhuthu pattu E Em E5 இராவில் இருள் வந்து மூடிட iravil iruL vanthu mUtita E G#m C#m தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து thUkkaththal nan kallil saynthu G#m A B C#m தூங்கினாலும் என் கனாவில் thUngkinalum en kanavil E5 E7 நோக்கி உம்மைக் கிட்டி சேர்வேன் nOkki ummaik kitti sErvEn E Am B E வாக்கடங்கா நல்ல நாதா vakkatangka nalla natha E A தேவனே நான் உமதண்டையில் thEvanE nan umathaNtaiyil E இன்னும் நெருங்கி innum nerungki E Em E5 சேர்வதே என் ஆவல் பூமியில் sErvathE en aaval pUmiyil E G#m C#m மா வலிய கோரமாக ma valiya kOramaka G#m A B C#m வன் சிலுவை மீதினில் நான் van siluvai mIthinil nan E5 E7 கோவே தொங்க நேரிடினும் kOvE thongka nEritinum E Am B E ஆவலாய் உம்மண்டை சேர்வேன் aavalay ummaNtai sErvEn E A பரத்திற்கேறும் படிகள் போலவே paraththiRkERum patikaL pOlavE E என் பாதை தோன்றப் en pathai thOnRap E Em E5 பண்ணும் ஐயா எந்தன் தேவனே paNNum aiya enthan thEvanE E G#m C#m கிருபையாக நீர் எனக்கு kirupaiyaka nIr enakku G#m A B C#m தருவதெல்லாம் உமதண்டை tharuvathellam umathaNtai E5 E7 அருமையாய் என்னை அழைத்து arumaiyay ennai azhaiththu E Am B E அன்பின் தூதனாக செய்யும் anpin thUthanaka seyyum E A தேவனே நான் உமதண்டையில் thEvanE nan umathaNtaiyil E இன்னும் நெருங்கி innum nerungki E Em E5 சேர்வதே என் ஆவல் பூமியில் sErvathE en aaval pUmiyil E G#m C#m மா வலிய கோரமாக ma valiya kOramaka G#m A B C#m வன் சிலுவை மீதினில் நான் van siluvai mIthinil nan E5 E7 கோவே தொங்க நேரிடினும் kOvE thongka nEritinum E Am B E ஆவலாய் உம்மண்டை சேர்வேன் aavalay ummaNtai sErvEn E A நித்திரையினின்று விழித்து niththiraiyininRu vizhiththu E காலை எழுந்து kalai ezhunthu E Em E5 கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன் karththavE nan ummaip pORRuvEn E G#m C#m இத்தரையில் உந்தன் வீடாய் iththaraiyil unthan vItay G#m A B C#m என் துயர் கல் நாட்டுவேனே en thuyar kal nattuvEnE E5 E7 எந்தன் துன்பத்தின் வழியாய் enthan thunpaththin vazhiyay E Am B E இன்னும் உம்மைக் கிட்டிக் சேர்வேன் innum ummaik kittik sErvEn E A தேவனே நான் உமதண்டையில் thEvanE nan umathaNtaiyil E இன்னும் நெருங்கி innum nerungki E Em E5 சேர்வதே என் ஆவல் பூமியில் sErvathE en aaval pUmiyil E G#m C#m மா வலிய கோரமாக ma valiya kOramaka G#m A B C#m வன் சிலுவை மீதினில் நான் van siluvai mIthinil nan E5 E7 கோவே தொங்க நேரிடினும் kOvE thongka nEritinum E Am B E ஆவலாய் உம்மண்டை சேர்வேன் aavalay ummaNtai sErvEn


https://churchspot.com/?p=2274

Send a Feedback about this Song


Latest Songs