Am
வானம் பூமி படைத்த தேவன்
vanam pUmi pataiththa thEvan
F
என்னோடேன்றும் வாழும் தேவன்
ennOtEnRum vazhum thEvan
G Am
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே
ummaip pOla theyvam yarum illaiyE
Am Dm
நீரே பரிசுத்தர்.....ஒ
nIrE parisuththar.....o
G C
நீரே வல்லவர் ....ஒ
nIrE vallavar ....o
F Dm
நீரே உயர்ந்தவர்
nIrE uyarnthavar
E Am
உம்மை போல யாருண்டு
ummai pOla yaruNtu
Am
சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன்
siluvaiyil mariththu uyirththa thEvan
F
என்னோடேன்றும் வாழும் தேவன்
ennOtEnRum vazhum thEvan
G Am
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே
ummaip pOla theyvam yarum illaiyE
...நீரே பரிசுத்தர்
...nIrE parisuththar
Am
பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
pavaththai veRukkum parisuththarE
F
பாவமாக மாறினீரே
pavamaka maRinIrE
G Am
பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர்
pavi ennaiyum parisuththamakkinIr
...நீரே பரிசுத்தர்
...nIrE parisuththar
Am Dm
you alone are holy oh
G C
you alone are almighty oh
F Dm
you alone are worthy
E Am
there is no one like you