D Em F#m D A E A
என் தேவனால் முடியாதது ஒன்றுமில்லை
en thEvanal mutiyathathu onRumillai
Bm Em F#m D A G D
தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம்-(2)
tham namaththinal kUtumE ellam ellam-2
Bm F#m
வல்லவர் சொன்னால் எல்லாம் ஆகும்
vallavar sonnal ellam aakum
Bm A
இல்லை வேறில்லை நாமம்
illai vERillai namam
Bm F#m
வன்மதில் போலுள்ள துன்பமும்
vanmathil pOluLLa thunpamum
Bm A
வல் கரத்தால் நீங்கிடும்
val karaththal nIngkitum
Em A
நேர்மையின் வழியின் நடந்தால்
nErmaiyin vazhiyin natanthal
Em A
நன்மைகள் தினமும் தருவாரே
nanmaikaL thinamum tharuvarE
Bm Em
உண்மையுள்ளவர் நீதிமான்
uNmaiyuLLavar nIthiman
A D Em D
கர்த்தர் மேலானவர்
karththar mElanavar
D Em F#m D A E A
என் இயேசுவின் நாமத்தால் குணமாகாததா
en iyEsuvin namaththal kuNamakathatha
Bm Em F#m D A G D
கொடும் வியாதி ஏதுண்டு இல்லை இல்லை
kotum viyathi eethuNtu illai illai
Bm F#m
வசனம் விடுதலை தந்திடும்
vasanam vituthalai thanthitum
Bm
விண்ணப்பம் கேட்பவரே
viNNappam kEtpavarE
Bm F#m
புலம்பும் இதயத்தை காப்பவர்
pulampum ithayaththai kappavar
Bm
புதிய வழி காட்டுவார்
puthiya vazhi kattuvar
Em A
வழுவாமல் என்றும் தாங்குவார்
vazhuvamal enRum thangkuvar
Em A
தன் வலுவான கரங்களால் அணைப்பார்
than valuvana karangkaLal aNaippar
Bm Em
உண்மையுள்ளவர் நீதிமான்
uNmaiyuLLavar nIthiman
A D Em D
சேனைகளின் கர்த்தரே
sEnaikaLin karththarE
D G
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ummal kUtum ellam kUtum
A D
கூடாதது ஒன்றுமில்லையே - 2
kUtathathu onRumillaiyE - 2
D G
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ummal kUtum ellam kUtum
A D
கூடாதது ஒன்றுமில்லையே
kUtathathu onRumillaiyE
D G
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ummal kUtum ellam kUtum
A Bm G D A
கூடாதது ஒன்றுமில்லையே
kUtathathu onRumillaiyE
A Bm G D A
உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே
ummal kUtathathu onRumillaiyE
A Bm G D A
கூடாதது ஒன்றுமில்லையே
kUtathathu onRumillaiyE
A Bm G D A
கூடாதது ஒன்றுமில்லையே
kUtathathu onRumillaiyE
A G D
கூடாதது ஒன்றுமில்லையே
kUtathathu onRumillaiyE