Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்

nIr en sontham nIr en pakkam

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் nIr en sontham nIr en pakkam Bm D D7 துன்ப வேளைகளில் thunpa vELaikaLil G G7 C ஆழியின் ஆழங்களில் aazhiyin aazhangkaLil G D G G7 ஆனந்தம் நீர் எனக்கு aanantham nIr enakku C Bm Em சூரைச் செடியின் கீழிலும் sUrais setiyin kIzhilum Am D G உம் சமூகம் என்னைத் தேற்றுமே um samUkam ennaith thERRumE G வறண்ட பாலைவன வாழ்க்கையில் vaRaNta palaivana vazhkkaiyil D தாகத்தால் என் நாவு வறண்டாலும் thakaththal en navu vaRaNtalum Am D ஆகாரின் அழுகுரல் மாற்றினவர் aakarin azhukural maRRinavar C D G என் தாகம் தீர்க்கும் வல்லவர் en thakam thIrkkum vallavar ...நீர் என் சொந்தம் ...nIr en sontham G நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர் nerintha naNalai otiyathavar D மங்கியெரியும் திரியை அணையார் mangkiyeriyum thiriyai aNaiyar Am D புலம்பலை களிப்பாய் மாற்றுவார் pulampalai kaLippay maRRuvar C D G விடுதலையின் தேவன் இயேசுபரன் vituthalaiyin thEvan iyEsuparan ...நீர் என் சொந்தம் ...nIr en sontham

Send a Feedback about this Song