E A B E
ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி
aarathippEn nan oru patal pati aattam aati
A B E
இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2
iyEsappa pukazh pati ennai maRappEn 2
A
நான் நம்பும் நம்பிக்கையே
nan nampum nampikkaiyE
B E
பாடுவேன் அல்லேலூயா
patuvEn allElUya
A B E
ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2
osanna enRu solli aarathippEn 2
E A
நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
nIthiyin thEvanE veRRiyin thEvanE
E B
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
en patsamaka yuththam seythIrE
E A
நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே
nan patitum thEvanE nan thEtitum thEvanE
E B
என் பாடலுக்கு சொந்தக்காரரே
en patalukku sonthakkararE
A E A E
பாடு அல்லேலு பாடு அல்லேலு
patu allElu patu allElu
A E A E
பாடு அல்லேலு பாடு அல்லேலு
patu allElu patu allElu
E A B E
பாடு அல்லேலு அல்லேலூயா x 2
patu allElu allElUya 2
E A B E
குப்பைக்குள் கிடந்தேன் நான் துசியாக இருந்தேன்
kuppaikkuL kitanthEn nan thusiyaka irunthEn
A B E
இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டிரே x 2
iyEsappa karam nItti thUkki vittirE 2
...நான் நம்பும்
...nan nampum
E A B E
துக்கத்தில் இருந்தபோது கலக்கத்தோடு நடந்த போது
thukkaththil irunthapOthu kalakkaththOtu natantha pOthu
A B E
அப்பா உம் கைகள் என்னை தூக்கி வந்ததே x 2
appa um kaikaL ennai thUkki vanthathE 2
...நான் நம்பும்
...nan nampum
E A B E
காலங்கள் கடந்து சென்று நாட்களெல்லாம் மாறிட்டாலும்
kalangkaL katanthu senRu natkaLellam maRittalum
A B E
நீர் செய்த நன்மையை நான் என்றும் நினைப்பேன்
nIr seytha nanmaiyai nan enRum ninaippEn
...நான் நம்பும்
...nan nampum