E B A B E
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
ellam nIrthanE iyEsu iraainE 2
B A F#m B E
எல்லாம் நீர்தானே இயேசு இராஐனே x 2
ellam nIrthanE iyEsu iraainE 2
E A B E
தாகம் நீர்தானே தண்ணீர் நீர்தானே x 2
thakam nIrthanE thaNNIr nIrthanE 2
E A
உம்மை தான் நான் பாடுவேன்
ummai than nan patuvEn
E A
உம்மை தான் நான் போற்றுவேன்
ummai than nan pORRuvEn
F#m B E
இயேசு இராஐனே x 2 ...உம்மை தான்
iyEsu iraainE 2 ...ummai than
பசியும் நீர்தானே உணவும் நீர்தானே x 2 ...உம்மை தான்
pasiyum nIrthanE uNavum nIrthanE 2 ...ummai than
உதவி நீர்தானே ஒத்தாசை நீர்தானே x 2 ...உம்மை தான்
uthavi nIrthanE oththasai nIrthanE 2 ...ummai than
எதிர்காலம் நீர்தானே எதிர்பார்பு நீர்தானே x 2 ...உம்மை தான்
ethirkalam nIrthanE ethirparpu nIrthanE 2 ...ummai than