Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் நீரே பெரியவர்

nIr nIrE periyavar

 Em | Latin 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am நீர் நீரே பெரியவர் nIr nIrE periyavar G நீர் ஒருவர் நீரே பெரியவர் nIr oruvar nIrE periyavar Em Am மிகவும் மிகவும் பெரியவர் mikavum mikavum periyavar B7 Em நீர் மிகவும் பெரியவர் nIr mikavum periyavar Em வீசும் புயல் காற்றை படைத்தவரே vIsum puyal kaRRai pataiththavarE Am தூதர் துதிக்குள்ளே இருப்பவரே thUthar thuthikkuLLE iruppavarE D மொத்த உலகத்தை ஆள்பவரே moththa ulakaththai aaLpavarE G B7 எங்கள் இதயத்தில் வாழ்பவரே x 2 engkaL ithayaththil vazhpavarE 2 ...நீர் நீரே ...nIr nIrE Em எல்ரோயி என்னைக் காண்பவரே elrOyi ennaik kaNpavarE D எல்ஷடாய் சர்வ வல்லவரே elshatay sarva vallavarE B ஏலோகிம் எங்கும் உள்ளவரே eelOkim engkum uLLavarE B B7 G Em யெஷுவா ஆட்டுக் குட்டியானவரே yeshuva aattuk kuttiyanavarE Em Am Am கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி karangkaLai uyarththi thuthi pali seluththi Am B புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம் puthu oli ezhuppi aarathikkinROm Am பாட்டுக்க்ள பாடி ஆட்டங்கள் ஆடி pattukkLa pati aattangkaL aati B7 Em கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம் kUttamay kUti ummai aarathikkinROm ...நீர் நீரே ...nIr nIrE Em மலைகளை பெயர்த்து தரையாக்குவீர் malaikaLai peyarththu tharaiyakkuvIr D பள்ளத்தை நிறைத்து சமமாக்குவீர் paLLaththai niRaiththu samamakkuvIr B கரடுகள் முரடுகள் நேராக்குவீர் karatukaL muratukaL nErakkuvIr B B7 G Em செவ்வையான பாதையிலே நடத்திடுவிர் sevvaiyana pathaiyilE nataththituvir Em Am Am கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி karangkaLai uyarththi thuthi pali seluththi Am B புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம் puthu oli ezhuppi aarathikkinROm Am பாட்டுக்க்ள பாடி ஆட்டங்கள் ஆடி pattukkLa pati aattangkaL aati B7 Em கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம் kUttamay kUti ummai aarathikkinROm ...நீர் நீரே ...nIr nIrE


https://churchspot.com/?p=3348

Send a Feedback about this Song


Latest Songs