Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குழப்பங்கள் தேவையில்லை

kuzhappangkaL thEvaiyillai

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G என் தேவைகளை நீர் பார்த்துக்கொள்வீர் en thEvaikaLai nIr parththukkoLvIr Am G அழைத்தவர் நீரல்லவோ azhaiththavar nIrallavO Dm கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன் kalangkita mattEn payanthita mattEn G C குழப்பங்கள் தேவையில்லை kuzhappangkaL thEvaiyillai C F குழப்பங்கள் தேவையில்லை kuzhappangkaL thEvaiyillai Am Em G மன பாரங்கள் தேவையில்லை x 2 mana parangkaL thEvaiyillai 2 Dm என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை en thEvaiyellam onRE unthanin pathaththai G C அனுதினம் நாடிடுவேன் x 2 anuthinam natituvEn 2 C Am G துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால் thuvakkaththai kotuththathu nIrEnRu sennal G C C7 முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2 mutivathai kotuppathu ummal than aakum 2 F கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும் kashtangkaL sUzhnthu koNtu kuzhappangkaL vanthalum G C C7 முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் x 2 mutivathai kotuppathu ummal than aakum 2 C F குழப்பங்கள் தேவையில்லை kuzhappangkaL thEvaiyillai Am Em G மன பாரங்கள் தேவையில்லை x 2 mana parangkaL thEvaiyillai 2 Dm என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை en thEvaiyellam onRE unthanin pathaththai G C அனுதினம் நாடிடுவேன் x 2 anuthinam natituvEn 2 C Am G கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும் kalakkangkaL nerukkangkaL en vazhvil vanthalum G C C7 புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே x 2 puthu vazhi thiRanthu nIr nataththituvIrE 2 F வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும் vakkukaL niRaivERa thamathangkaL vanthalum G C C7 தரமான நன்மைகளை அளித்திடுவீரே x 2 tharamana nanmaikaLai aLiththituvIrE 2 C F குழப்பங்கள் தேவையில்லை kuzhappangkaL thEvaiyillai Am Em G மன பாரங்கள் தேவையில்லை x 2 mana parangkaL thEvaiyillai 2 Dm என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை en thEvaiyellam onRE unthanin pathaththai G C அனுதினம் நாடிடுவேன் x 2 anuthinam natituvEn 2 C G என் தேவைகளை நீர் பார்த்துக்கொள்வீர் en thEvaikaLai nIr parththukkoLvIr Am G அழைத்தவர் நீரல்லவோ azhaiththavar nIrallavO Dm கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன் kalangkita mattEn payanthita mattEn G C குழப்பங்கள் தேவையில்லை kuzhappangkaL thEvaiyillai

Send a Feedback about this Song