G
அரியணையில் இராஐாவாக
ariyaNaiyil iraaavaka
G
வாழ்பவரே யெஷுவா
vazhpavarE yeshuva
G
உலகை ஆளும் இராஐாவாக
ulakai aaLum iraaavaka
Am
வாழ்பவரே யெஷுவா
vazhpavarE yeshuva
Am
உம்மை போல் தெய்வம்
ummai pOl theyvam
Am
இந்த உலகில் இல்லை யெஷுவா
intha ulakil illai yeshuva
Am
இராஐாதி இராஐா மகா
iraaathi iraaa maka
D G
இராஐா எங்கள் யெஷுவா
iraaa engkaL yeshuva
G
யெஷுவா யெஷுவா
yeshuva yeshuva
C G
உயிர்த்தெழுந்த யெஷுவா
uyirththezhuntha yeshuva
உம்மை போல் தெய்வம்
ummai pOl theyvam
C G
இந்த உலகில் இல்லை யெஷுவா x 2
intha ulakil illai yeshuva 2
G
கடைசி அதாமாக சாத்தானுக்கு சவாலாக
kataisi athamaka saththanukku savalaka
Am
சுத்துருவை ஜெயிக்க வந்த யூதராஐ சிங்கமாக
suththuruvai jeyikka vantha yUtharaai singkamaka
C
சிலுவையில் சாத்தனை நீர்
siluvaiyil saththanai nIr
Am
மொத்தமாக அழித்துவிட்டர்
moththamaka azhiththuvittar
C
துரைத்தனம் அதிகாரங்கள்
thuraiththanam athikarangkaL
D G
அனைத்தையும் உரிந்து போடீர் x 2
anaiththaiyum urinthu pOtIr 2
G
மலைகள் செம்மறி போல்
malaikaL semmaRi pOl
G
துள்ளிபாய்ந்து துதிக்குதாமே
thuLLipaynthu thuthikkuthamE
Am
நாங்களும் பாடுகிறோம்
nangkaLum patukiROm
Am
சந்தோஷமாய் ஆடுகிறோம்
santhOshamay aatukiROm
C Am
பூமி மாத்திராம யெஷுவாவை போற்றிடுது
pUmi maththirama yeshuvavai pORRituthu
C
சுற்றும் கோள்கள் எல்லாம்
suRRum kOLkaL ellam
D G
அப்பாவை தான் பாடிடுது x 2
appavai than patituthu 2
G
யெஷுவா யெஷுவா
yeshuva yeshuva
C G
உயிர்த்தெழுந்த யெஷுவா
uyirththezhuntha yeshuva
உம்மை போல் தெய்வம் இந்த
ummai pOl theyvam intha
C G
உலகில் இல்லை யெஷுவா x 2
ulakil illai yeshuva 2