Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

aavi thangkappa akkini thangkappa

 F | Latin 
Lyrics PPT* தமிழ் A- A+

F ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா aavi thangkappa akkini thangkappa F வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா vallamai thangkappa varangkaL thangkappa C ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா jIvan thangkappa jeyaththai thangkappa C பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா pelanai thangkappa akkini thangkappa C F ஆவியே தூய ஆவியே aaviyE thUya aaviyE F Bb மேல் வீட்டறையில் வந்த ஆவியே mEl vIttaRaiyil vantha aaviyE Gm C மேலான அபிஷேகம் தந்த ஆவியே x 2 mElana apishEkam thantha aaviyE 2 F Bb ஆவியே தூய ஆவியே aaviyE thUya aaviyE Gm C F ஆவியே தூய ஆவியே x 2 aaviyE thUya aaviyE 2 F Bb ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி aathi sIshar mEl iRangkiya akkini Gm C எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே x 2 engkaL mEl ippO iRangkiyE varattumE 2 F Bb ஆவியே தூய ஆவியே aaviyE thUya aaviyE Gm C F ஆவியே தூய ஆவியே x 2 aaviyE thUya aaviyE 2 F Bb வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட vallamaiyil niRainthu aRputhangkaL seythita Gm C அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட x 2 apishEkaththil niRainthu akkiniyay seyalpata 2 F Bb ஆவியே தூய ஆவியே aaviyE thUya aaviyE Gm C F ஆவியே தூய ஆவியே x 2 aaviyE thUya aaviyE 2 F Bb அக்கினி நாவு என்னை நிரப்பட்டும் akkini navu ennai nirappattum Gm C எந்தன் நாவு உம்மை பேசட்டும் x 2 enthan navu ummai pEsattum 2 F Bb ஆவியே தூய ஆவியே aaviyE thUya aaviyE Gm C F ஆவியே தூய ஆவியே x 2 aaviyE thUya aaviyE 2 F Bb மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும் mariththOrai ezhuppum pavulkaL ezhumpattum Gm C வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் x 2 veLippatu pEsum yOvankaL ezhumpattum 2 F Bb ஆவியே தூய ஆவியே aaviyE thUya aaviyE Gm C F ஆவியே தூய ஆவியே x 2 aaviyE thUya aaviyE 2


https://churchspot.com/?p=3361

Send a Feedback about this Song


Latest Songs