Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் ஆசை நீங்கப்பா

en aasai nIngkappa

 C | Kawali 
Lyrics PPT* தமிழ் A- A+

C F எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா enakku ummai vitta yarum illappa G C உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2) ungka anpai vitta ethuvum illappa 2 C என் ஆசை நீங்கப்பா en aasai nIngkappa F என் தேவை நீங்கப்பா en thEvai nIngkappa G என் சொந்தம் நீங்கப்பா en sontham nIngkappa C என் சொத்து நீங்கப்பா en soththu nIngkappa C F காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே kaNkinRa ellam oor naL karainthu pOkumE G C தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (2) thotukinRa ellam oornaL tholainthu pOkumE 2 - என் ஆசை - en aasai C F உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ ulakaththin selvam ellam nilaiyay niRkumO G C அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே (2) azhiyatha selvam nIrE pOthum iyEsuvE 2 - என் ஆசை - en aasai

Send a Feedback about this Song